Senthamil.Org

அலர்மகள்

தேவாரம்

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் 
மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர் 
நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ் 
நிலமலி மிழலையை நினையவ லவரே.
அலர்மகள் எனத்தொடங்கும் தேவாரம்