Senthamil.Org

அலரும்

தேவாரம்

அலரும் மெறிசெஞ் சடைதன்மேல் 
மலரும் பிறையொன் றுடையானுர் 
சிலரென் றுமிருந் தடிபேணப் 
பலரும் பரவும் பனையூரே.
அலரும் எனத்தொடங்கும் தேவாரம்