Senthamil.Org

அலரு

தேவாரம்

அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர் 
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர் 
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச் 
செலவு காணலுற் றாரங் கிருவரே.
அலரு எனத்தொடங்கும் தேவாரம்