Senthamil.Org

அலங்கல்மலி

தேவாரம்

அலங்கல்மலி வானவருந் தானவரும் 
அலைகடலைக் கடையப்புஜதங் 
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி 
கண்டத்தோன் கருதுங்கோயில் 
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் 
கூன்சலிக்குங் காலத்தானுங் 
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய 
மெய்யர்வாழ் கழுமலமே.
அலங்கல்மலி எனத்தொடங்கும் தேவாரம்