Senthamil.Org

அலங்கல்

தேவாரம்

அலங்கல் சேர்சடை ஆதி புராணனை 
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக் 
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை 
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
அலங்கல் எனத்தொடங்கும் தேவாரம்