Senthamil.Org

அற்றுப்

தேவாரம்

அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க் 
குற்ற நற்றுணை யாவான் உறைபதி 
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங் 
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.
அற்றுப் எனத்தொடங்கும் தேவாரம்