Senthamil.Org

அற்றமறை

தேவாரம்

அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறிய லூரே.
அற்றமறை எனத்தொடங்கும் தேவாரம்