Senthamil.Org

அற்றன்றி

தேவாரம்

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந் 
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப் 
பற்றின்றிப் பாங்கெதிர் வினுரவும் பண்பு நோக்கில் 
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.
அற்றன்றி எனத்தொடங்கும் தேவாரம்