Senthamil.Org

அறையும்மரி

தேவாரம்

அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை 
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம் 
மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள் 
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.
அறையும்மரி எனத்தொடங்கும் தேவாரம்