Senthamil.Org

அறையும்பைங்

தேவாரம்

அறையும்பைங் கழலார்ப்ப 
 அரவாட அனலேந்திப் 
பிறையுங்கங் கையுஞ்சூடிப் 
 பெயர்ந்தாடும் பெருமானார் 
பறையுஞ்சங் கொலிஓவாப் 
 படிறன்றன் பனங்காட்டூர் 
உறையுமெங்கள் பிரானாரை 
 உணராதார் உணர்வென்னே.
அறையும்பைங் எனத்தொடங்கும் தேவாரம்