Senthamil.Org

அறையும்

தேவாரம்

அறையும் புஜம்புன லோடு மாடர வச்சடை தன்மேற் 
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார் 
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத 
குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
அறையும் எனத்தொடங்கும் தேவாரம்