Senthamil.Org

அறையார்புனலு

தேவாரம்

அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல் 
குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம் 
முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந் 
திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்புஜவணமே.
அறையார்புனலு எனத்தொடங்கும் தேவாரம்