Senthamil.Org

அறையார்கழல்

தேவாரம்

அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார் 
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில் 
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு 
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
அறையார்கழல் எனத்தொடங்கும் தேவாரம்