Senthamil.Org

அறையார்கட

தேவாரம்

அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம் 
இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி 
நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக் 
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.
அறையார்கட எனத்தொடங்கும் தேவாரம்