Senthamil.Org

அறைமல்கு

தேவாரம்

அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் 
றானணி யார்சடைமேல் 
நறைமல்கு கொன்றையந் தாருடை 
யானும்நல் லூரகத்தே 
பறைமல்கு பாடலன் ஆடல 
னாகிப் பரிசழித்தான் 
பிறைமல்கு செஞ்சடை தாழநின் 
றாடிய பிஞ்ஞகனே.
அறைமல்கு எனத்தொடங்கும் தேவாரம்