Senthamil.Org

அறுமையிவ்

தேவாரம்

அறுமையிவ் வுலகு தன்னை 
யாமெனக் கருதி நின்று 
வெறுமையின் மனைகள் வாழ்ந்து 
வினைகளால் நலிவு ணாதே 
சிறுமதி அரவு கொன்றை 
திகழ்தரு சடையுள் வைத்து 
மறுமையும் இம்மை யாவார் 
மாமறைக் காட னாரே.
அறுமையிவ் எனத்தொடங்கும் தேவாரம்