Senthamil.Org

அறுபதும்

தேவாரம்

அறுபதும் பத்தும் எட்டும் 
ஆறினோ டஞ்சு நான்குந் 
துறுபறித் தனைய நோக்கிச் 
சொல்லிற்றொன் றாகச் சொல்லார் 
நறுமலர்ப் புஜவும் நீரும் 
நாடொறும் வணங்கு வார்க்கு 
அறிவினைக் கொடுக்கும் ஆரூர் 
அப்பனே அஞ்சி னேனே.
அறுபதும் எனத்தொடங்கும் தேவாரம்