Senthamil.Org

வையகத்

திருமந்திரம்

வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே
வையகத் எனத்தொடங்கும் திருமந்திரம்