Senthamil.Org

வைத்தேன்

திருமந்திரம்

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே
வைத்தேன் எனத்தொடங்கும் திருமந்திரம்