Senthamil.Org

வைத்துணர்ந்

திருமந்திரம்

வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே 

 கல்லாமை
வைத்துணர்ந் எனத்தொடங்கும் திருமந்திரம்