Senthamil.Org

வைத்துச்

திருமந்திரம்

வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே
வைத்துச் எனத்தொடங்கும் திருமந்திரம்