Senthamil.Org

வைத்தகை

திருமந்திரம்

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தம மிக்கிடில் ஓராறு தங்களா
மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே
வைத்தகை எனத்தொடங்கும் திருமந்திரம்