Senthamil.Org

வைச்சகல்

திருமந்திரம்

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே
வைச்சகல் எனத்தொடங்கும் திருமந்திரம்