Senthamil.Org

வைச்ச

திருமந்திரம்

வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே
வைச்ச எனத்தொடங்கும் திருமந்திரம்