Senthamil.Org

வைகரி

திருமந்திரம்

வைகரி யாதியும் மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே
வைகரி எனத்தொடங்கும் திருமந்திரம்