Senthamil.Org

வேறுறச்

திருமந்திரம்

வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்க
சூறுற நாங்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே
வேறுறச் எனத்தொடங்கும் திருமந்திரம்