Senthamil.Org

வேறுசெய்

திருமந்திரம்

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு

வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே
வேறுசெய் எனத்தொடங்கும் திருமந்திரம்