Senthamil.Org

வேறாம்

திருமந்திரம்

வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே
வேறாம் எனத்தொடங்கும் திருமந்திரம்