Senthamil.Org

வேரெழத்

திருமந்திரம்

வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே
வேரெழத் எனத்தொடங்கும் திருமந்திரம்