Senthamil.Org

வேயன

திருமந்திரம்

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே
வேயன எனத்தொடங்கும் திருமந்திரம்