Senthamil.Org

வேந்தன்

திருமந்திரம்

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
போந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே
வேந்தன் எனத்தொடங்கும் திருமந்திரம்