Senthamil.Org

வேதாந்தஞ்

திருமந்திரம்

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
புதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே 
----------------
 அசுத்த சைவம்
வேதாந்தஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்