Senthamil.Org

வேதா

திருமந்திரம்

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே
வேதா எனத்தொடங்கும் திருமந்திரம்