Senthamil.Org

வேதம்

திருமந்திரம்

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே
வேதம் எனத்தொடங்கும் திருமந்திரம்