Senthamil.Org

வேதமோடு

திருமந்திரம்

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே
வேதமோடு எனத்தொடங்கும் திருமந்திரம்