Senthamil.Org

வேதத்தை

திருமந்திரம்

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே
வேதத்தை எனத்தொடங்கும் திருமந்திரம்