Senthamil.Org

வேதத்தின்

திருமந்திரம்

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே
வேதத்தின் எனத்தொடங்கும் திருமந்திரம்