Senthamil.Org

வேதங்கள்

திருமந்திரம்

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே
வேதங்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்