Senthamil.Org

வேண்டிய

திருமந்திரம்

வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே 
-------------
 சாம்பவி மண்டலச் சக்கரம்
வேண்டிய எனத்தொடங்கும் திருமந்திரம்