Senthamil.Org

வேண்டிநின்

திருமந்திரம்

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே
வேண்டிநின் எனத்தொடங்கும் திருமந்திரம்