Senthamil.Org

வேண்டார்கள்

திருமந்திரம்

வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோ ர்
வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே
வேண்டார்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்