Senthamil.Org

வேட்டவி

திருமந்திரம்

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே
வேட்டவி எனத்தொடங்கும் திருமந்திரம்