Senthamil.Org

வேடம்

திருமந்திரம்

வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேனி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே
வேடம் எனத்தொடங்கும் திருமந்திரம்