Senthamil.Org

வேட

திருமந்திரம்

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே
வேட எனத்தொடங்கும் திருமந்திரம்