Senthamil.Org

வேங்கட

திருமந்திரம்

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே
வேங்கட எனத்தொடங்கும் திருமந்திரம்