Senthamil.Org

வெவகளிவெண்

திருமந்திரம்

வெவகளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒளகளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் 
தௌகளிய தேய்பிறை தான்வல மாமே
வெவகளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒளகளிய காயத்துக் கூன மிலையென்று 
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே
வெவகளிவெண் எனத்தொடங்கும் திருமந்திரம்