Senthamil.Org

வெவகளி

திருமந்திரம்

வெவகளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே
வெவகளி எனத்தொடங்கும் திருமந்திரம்