Senthamil.Org

வெள்ளக்

திருமந்திரம்

வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே
வெள்ளக் எனத்தொடங்கும் திருமந்திரம்