Senthamil.Org

வெளிப்படு

திருமந்திரம்

வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத்
தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே
வெளிப்படு எனத்தொடங்கும் திருமந்திரம்