Senthamil.Org

வெளிகால்

திருமந்திரம்

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
தனியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே
வெளிகால் எனத்தொடங்கும் திருமந்திரம்